விஜய் சேதுபதியின்பிறந்தநாள்; ரசிகர் நற்பணி இயக்கத்தினரின் மாபெரும் மருத்துவ முகாம்!

0
132

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 13.1.2020 அன்று சென்னை சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும்ரத்ததான முகாமும் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , உடனடியாக கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here