ஆர்கானிக் சானிடரி நாப்கின் விற்பனை… பெண்கள் ஆரோக்கியத்தில் சமூக ஆர்வலர் சத்யாவின் அக்கறை!

0
328

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சத்யா (தொடர்பு எண்: 82489 06669) தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு லட்சம் மரக்கன்றுகளையாவது இந்த பூமியில் நட்டு, அவை விருட்சமாக வளரும் வரை பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருகிறார்.

சில வருடங்கள் முன்புவரை நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியனுடன் நெருக்கமாக இருந்தவர்,பின்னர் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, இயற்கை (ORGANIC) முறையில்
உயர்தரத்துடன் தயாரித்துள்ள
FEMI ANION SANITARY நாப்கின்‘களை விற்பனை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவரிடம் பேசினால், தரமில்லாத கெமிக்கல் சானிடரி நாப்கின்களை நம் சொந்தங்கள் பயன்படுத்துறதால அவங்க ஆரோக்கியம் கெட்டுப் போகுது. அதுமட்டுமில்லாம, சுற்றுச்சூழல் சுகாதாரமும்
சீர்குலையுது. அதை தடுக்கிற நோக்கத்துலதான் FEMI ANION SANITARY நாப்கின்‘களை மக்கள்கிட்டே சந்தைப் படுத்துற முயற்சில ஈடுபட்டு வர்றேன்.
குறைஞ்சது ஒரு கோடி பாக்கெட்
(பத்து கோடி நாப்கின்) நாப்கின்களை விற்பனை செய்யணும், இல்லையில்லை விதைத்திட வேண்டும்” என்கிறார்.

கிடைக்கிற வருமானத்திலிருந்து, ‘வாழ்வாதாரமின்றி தவிக்கும்
குறைந்தது ஆயிரம் குடும்பத்தையாவது
தத்தெடுத்து அவர்களுக்கு உண்ண உணவு ,
உடுத்த உடை, இருக்க இடம் இவை அனைத்தையும் வழங்கி அவர்களை வாழவைக்க வேண்டும்‘ என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார்.

📌சமூக ஆர்வலர் சத்யாவை தொடர்புகொள்ள:- 82489 06669

📌சமூக ஆர்வலர் சத்யாவை முகநூலில் தொடர்புகொள்ள:- https://www.facebook.com/sathya.neps

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here