இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 4. 5. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
1572

இன்றைய ராசிபலன்

🌷aries-மேஷம்

இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

🌷taurus-ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

🌷gemini-மிதுனம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். மன அமைதி ஏற்படும்.

🌷cancer-கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

🌷leo-சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

🌷virgo-கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

🌷libra-துலாம்

இன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

🌷scorpio-விருச்சிகம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

🌷sagittarius-தனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.

🌷capricorn-மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

🌷aquarius-கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

🌷pisces-மீனம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

4-மே-2019
சூரியோதயம் : 6:01 am சந்திரௌதயம் : 05:32 AM
சூரியாஸ்தமனம் : 6:31 pm சந்திராஸ்தமனம் : 06:11 PM
சூரியன்ராசி : மேஷம்
சந்திரன்ராசி : மேஷம்
மாதம் : சித்திரை
பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

🌸வாரம் : காரி சனி
திதி : அமாவாசை இறுதி 05:07 am
நட்சத்திரம் : அசுவினி இறுதி 04:24 pm பரணி
யோகம் : ஆயுஷ்மான் இறுதி 04:04 am
கரணம் :சதுஷ்பாதம் 04:13 pm
நாகவம் 04:15 am
நல்ல நேரம்
அபிஜித் : 11:51 am – 12:41 pm
அமிர்த காலம் : 08:14 am – 09:54 am
ஆனந்ததி யோகம் : 03:47 pm🌸

🌑கெட்ட நேரம்

🌻ராகுகாலம் : 9:53 AM – 11:10 AM
யம கண்டம் : 1:44 PM – 3:01 PM
தியாஜ்யம் : 11:35 am – 13:15 pm
குளிகன் : 7:19 AM – 8:36 AM
துர்முஹுர்த்தம் : 1. 08:41 AM – 09:22 AM🌻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here