பெப்பர்ஸ் தொலைக்காட்சியின் திரை நேரம்.

0
121

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி திரை நேரம்.

பழைய பாடல்கள் மற்றும் காட்சிகளின் தொகுப்பாய் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை  எல்.வி.ஆதவன் தொகுத்து வழங்குகிறார்.

கருப்பு – வெள்ளை மற்றும் வண்ணப்படங்களில் இடம்பெற்ற பல காவியப்பாடல்கள் மற்றும் காட்சிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .

காலத்தை வென்ற இந்த பாடல்களில் காட்சிகள் இனிமையையும் , கருத்துச்செறிவுகளையும் ,எல்லோரும் அறியும் வகையில் எடுத்து சொல்லும் தொகுப்பாளர் ஆதவனின் முன்னுரை இந்த பாடல் காட்சிகளின் சிறப்பைக் எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here