திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலைஞருக்கு கெளரவம்!

0
372

டாக்டர் அனுராதா ஜெயராமனின் மகா பைன் ஆர்ட்ஸ் மற்றும் டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனின்  யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவினை நடத்தியது.

சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நீதியரசர் கிருஷ்ணன் தலைமையில்,  பெப்சி முன்னாள் தலைவர் வி.சி.குகநாதன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கோடம்பாக்கம் ஸ்ரீஜி , நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், மகா அனுராதா ஜெயராமன், யுனைடெட் நெல்லை சுந்தரராஜன், நடிகைகள் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here