கற்பக விருட்சம் அறக்கட்டளையின் , ‘கொரோனா’ ஊரடங்குகால நிவாரண உதவி! 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்கள் பயன்பெற்றனர்!

0
67

கற்பக விருட்சம் அறக்கட்டளை, ‘கொரோனா’ ஊரடங்கால் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு உதவ முன்வந்தது.

அதையடுத்து, பத்திரிகையாளர் திரு. மணிமாறன் 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்தார்.

அவர்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை ரூ. 14,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் (ஒருவருக்கு ரூ. 500 மதிப்பிலான பொருட்கள்) வழங்கி உதவியது.

திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here