கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி.’ ஒலி – ஒளி வடிவில் காட்சிப் புத்தகமாக ஒளிபரப்புகிறது கலைஞர் தொலைக்காட்சி!

0
155

முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதியிருக்கிறார். அதை ஒலி – ஒளி வடிவில் காட்சிப் புத்தகமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறது .

நெஞ்சுக்கு நீதியில் அவரது வாழ்க்கை மட்டுமின்றி, இந்தியாவின் நெடிய வரலாறும் இடம்பெற்றிருக்கும்.

கலைஞரின் அரிதான காட்சிகள், பேச்சுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி அழகும் நேர்த்தியும் மிக்கதாய் ‘நெஞ்சுக்கு நீதி – தமிழ்த் தலைவனின் கதை’ என்கிற நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here