கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ‘சினி 25’.  விறுவிறுப்பான 25 சினிமா செய்திகள்!

0
56

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புத்தம் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி ‘சினி 25’. 

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 மணிக்கும் மறுஒளிபரப்பு இரவு 11:30 மணிக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சினிமா சார்ந்த தகவல்களையும் டிஜிட்டல் தளங்களின் அப்டேட்களையும் 25 செய்திகளாக தொகுத்து தருகிற, விறுவிறுப்பான  சினிமாவைப் போன்றே அரைமணி நேரத்திற்குள் வைரலாக செய்திகளை தருகிற நிகழ்ச்சியே ‘சினி 25’.

வெறும் செய்திகள் மட்டும் தகவல்களோடு நின்றுவிடாமல் பார்வையாளர்கள் விரும்பும் படங்களின் காட்சிகளையும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை சினிமாவை விரும்புவர்கள் சந்தேகமே இல்லாமல் கண்டு ரசிக்கலாம்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here