நடிகர் பார்த்திபன் மகளுக்கும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரனுக்கும் திருமணம்; திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து!

0
7469

நடிகர் பார்த்திபன்நடிகை சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் 24.3.2019 ஞாயிறன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் இவர். (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்.) 
இந்த மணவிழாவில் நடிகர் ராதாரவி ,திருமதி லதா ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ,இயக்குநர் எழில் , பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் , ஓவியர்ஏ.பி. ஸ்ரீதர் , இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் – சோபா சந்திரசேகர் , மாணிக்கம் நாராயணன், இயக்குநர் கே.பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ் , ஈஸ்வரி ராவ் , DTR ராஜா , அட்வகேட் ராஜசேகர் , நிரோஷா , சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி , இயக்குநர் விக்ரமன் , மயில் சாமி , மோகன்,சித்ரா லக்ஷ்மணன் ,ஐக் ஹரி ,தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார் , ஆர். பாண்டியராஜன் , பிரித்திவிராஜன், JSK சதிஷ் ,பானு ப்ரியா ,  ,நல்லி குப்புசாமி செட்டியார் , சூரி , ஒளிப்பதிவாளர் சுகுமாரன் , சத்யஜோதி தியாகராஜன் , நடிகை அருணா , இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் , நடிகை சாரதா , ராஜ ஸ்ரீ , சச்சு , வெண்ணிறஆடை நிர்மலா உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here