’மன்னர் வகையறா’ வெற்றியைத் தொடர்ந்து சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விமல்.
அந்த வகையில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படப்பிடிப்பில் இருக்கிற விமல் தனது பிறந்த நாளை அதே ஷுட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.
அவருக்கு  இயக்குநர் AR.முகேஷ், நடிகை பூர்ணா, சிங்கம்புலி, நடிகரும் இயக்குநருமான கே.ராஜன் வெற்றிவேல் ராஜா ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here