இயக்குனர் ராஜா தேசிங்கு – காமெடி நடிகர்கள் முத்துக்காளை, போண்டா மணி, கிங்காங் குழுவினரின் கொரோனா விழிப்புணர்வுப் பாட்டு!

0
165

‘மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு’ படத்தை உருவாக்கி வரும் இயக்குனர் ராஜா தேசிங்கு, ‘கோ கோ கொரோனா’ என்ற விழிப்புணர்வுப் பாடலை தனது படக்குழுவினரை வைத்து உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இதில் காமெடி நடிகர்கள் முத்துக்காளை, போண்டா மணி, கிங்காங், மீசை ராஜேந்திரன், இயக்குனர் ராஜா தேசிங்கு மற்றும் படக்குழுவினர்கள் அவரவர் வீட்டிலிருந்தே பாடலுக்கு ஆடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here