ஹாலிவுட் படங்களை மக்கள் அனைவரும் விரும்பி பார்ப்பதால் உலகமெங்கிலும் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சமீபமாக தமிழ்நாட்டில் ஸ்டிரைக் காரணமாக எந்த புதிய தமிழ்ப் படங்களும் வெளிவராத நிலையில் மற்ற மொழிப் படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் வெளிநாட்டு படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் தமிழகத்தில் வெளியிட்டு அதிக லாபம் சம்பாதிக்கும் சூழல் உருவானது!

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ’ரெடி ப்லேயர் ஒன்’ உலகம் முழுதும் வெளியாகி ரூ. 5000 கோடி வசூல் செய்தது. மேலும் தற்போது வெளியான ராக்கின் ’ரேம்பேஜ்’ ரூ.1000 கோடி ரூபாயும் மற்றும் ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ’ய கொயட் ப்லேஸ்’ திரைப்படமும் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மற்ற நாடுகளில் சாதனை செய்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here