உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளான நேற்று ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.ஆர். பாலேஸ்வர், செயலாளர் ஆர்.எஸ். கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் வின்சன் ,ஜெ.சுகுமார், சேவியர், ராமானுஜம் உள்ளிட்டோருடன் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சந்திப்பின்போது சினிமா பத்திரிகையாளர் சங்கம் தயாரித்துள்ள ‘தீபாவளி மலர் 2018’ கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here