உழைப்பாளர்களுக்கு மே தின விருந்தளித்த நடிகர் விஜய்!

0
238

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான  மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில்  விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் !

இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால் இவ்வாண்டுக்கான விழா மே 1-ம் தேதிக்குப் பதிலாக 26.5.2019 அன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில்  உள்ளதால், அவரது சார்பாக,  தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்  விழாவினை  மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று  ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு  பரிசுகள் மற்றும் மதிய உணவை  வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here