இருட்டு அறையில் முரட்டு குத்து, டிக் டிக் டிக், மிஷன் இம்பாசிபில் ஆகிய படங்களை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட வெற்றி நிறுவனமான ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் நிறுவனம் கழுகு – 2 படத்தின் தமிழக விநியோக உரிமையை அவுட்ரேட் முறையில்  வாங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here